தண்டவாளத்தில் பாய்ந்த செந்தூரனை மறந்து விட்டோமா நாம்?

“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்து இன்றுடன் 26.11.2016 ஒருவருடம் ஆகிறது. கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற அந்த துயரச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவரே தற்கொடையாக தன்னுயிரை கொடுத்தவராவார். … Continue reading தண்டவாளத்தில் பாய்ந்த செந்தூரனை மறந்து விட்டோமா நாம்?